நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

என் குப்பைகூடை 
கசக்கிப்போட்ட காகிதங்களாலும்
என் மனம் கவிதைகளாலும்
நிரம்பி வழிகிறது...
வார்த்தை வசப்படவில்லை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக