தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
அபியும் நானும்..................
ஒளிந்து விளையாட அழைத்தாள் அபி... சரி நீ போய் ஒளிஞ்சுக்க என்றேன்.. கண் மூடி நம்பர் எண்ணிக்கொண்டிருந்த என்னை தட்டி அழைத்து "நான் அங்க ஒளிஞ்சுக்கவா" என்கிறாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக