நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சில நட்ச்சத்திரங்கள் 
கூட்டமாய்..
சில தனித்தனியாய்..
சில மங்கலாய்.. 
சில அதீத பிரகாசமாய்.. 
சில நகர்வதுபோல் 
ஒரு மாயையுடன்... 
ரசிப்பதற்கு  நிறைய 
இருந்தும்....  
ரசிக்க 
மனமில்லை.. 
நீ இல்லாத 
என் இரவு மாதிரியே.. 
நிலா இல்லாத 
அமாவாசை இரவும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக