தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
இருபத்தோராம் நூற்றாண்டில் போதிமரம் தேடும் புத்தனுக்கெப்படி புரிய வைப்பது... நாங்கள் அதை வெட்டித்தான் இயேசுவுக்காக இன்னொரு சிலுவை செய்து வைத்திருக்கிறோமென்று...??!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக