நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012



திருடா..
ராட்ஷஷா...
கிறுக்கா...
எரும மாடு...
எல்லா வார்த்தைகளுமே
கிரக்கமேற்படுத்துகிறது..
சிணுங்கலாய் நீ
காதுக்குள் சொல்லும்போது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக