தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 15 பிப்ரவரி, 2012
உன் பார்வை படும் இடங்களாய் பார்த்து என் இதயத்தை தொலைத்து வைக்கிறேன்... நீ கண்டெடுத்து.. "இது உன்னுடையதா" எனும் பொழுதில் அவசரமாய் மறுக்கிறேன்... அது உனக்கானது.. நான் தொலைத்திருந்தாலும்.. சிலகாலம் என்னுடனிருந்த உனக்கானது.. எப்படி சொல்ல என்னுடையதென..???
2 கருத்துகள்:
arumai
Thanks Rani
கருத்துரையிடுக