தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
ஒரு அடித்தலில்லை திருத்தலில்லை.. கண்ணீர் சொட்டி அழிந்த எழுத்தில்லை... முத்தம் சுமக்கும் கட்டமில்லை.. மின்னணு கடிதமும் - குறுஞ்செய்தியும் எப்படி சொல்லும் என் காதலின் மொழியையும் உயிரின் வலியையும்...???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக