தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
உலகத்தரமிக்க ஷாம்புவோ.. உள்ளூர் சியக்காய் தூளோ... அழகிகள் குளிக்கும் சோப்போ.. அறைத்த கடலை மாவோ... தேங்காய் என்னையா.. க்ரீமோ.. எதைப்போட்டு குளித்தும் அலங்கரித்தும் சுத்தமாகவில்லை மனது.. எதிர் வீட்டில் கோலமிடும் அஞ்சலை..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக