நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

கடற்கரை மணலில் 
டூ பீஸில் சூரிய குளியல் குளிக்கும்
ஐரோப்பிய அழகிளைக்காட்டிலும்
கவர்ச்சியாய் இருக்கிறாள்..
கெண்டைக்கால் தெரிய
பாத்திரம் தேய்க்கும் அஞ்சலை...!!
கவர்ச்சியும் காமமும்
உடையிலும் உடம்பிலுமில்லை
கண்களில் இருப்பது புரிந்ததெனக்கு...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக