நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

விமான நிலைய சுங்க சாவடியில்
எல்லா பெட்டிகளையும் சோதனையிட்டார்கள்....
கண்ணீர் தெறிக்க
நான் சுமக்க முடியாமல் திணறும்
உன் நினைவு மூட்டைகளை 
எப்படி சோதிப்பார்கள்..???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக