நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012


நம் வீட்டு தோட்டத்தில்
பூக்கள் எல்லாம்.... வாசல் நோக்கி
வளைந்திருக்கும்போதே புரிந்தது..
நீ வெளியில் சென்றிருப்பது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக