நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012


"அம்மூ..." என 
நான் அழைக்கும் 
போதெல்லாம்...
"இந்த மனிஷனுக்கு 
வேற வேலையே இல்லை..."
உன் சலிப்பில் 
பற்ற வைக்கிறாயடி 
எதிர்வீட்டுக்காரியின் 
பொறாமை தீயை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக