நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 2 அக்டோபர், 2012

நான் வரும் வரை 
ஜன்னலுக்கும் ..... 
வந்த பின் வேறெங்கோவும் 
பார்வையை திருப்புகிறது 
உன் காதல்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக