நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 2 அக்டோபர், 2012

லவ் யூ டா செல்லம்...
இத ஏன் அடிக்கடி சொல்றீங்க...?/ 
ஏன்.. சொல்ல கூடாதா..?
நீங்க ஒருதடவை சொன்னதை அனுபவிச்சு முடிக்கிறதுக்குள்ள மறுபடி சொல்றீங்க.. இத்தனை அன்பை என்னால தாங்க முடியலடா... 

மார்பில் சாய்கிறாய்... மின்சாரம் போகிறது.. காதல் ஒளிர தொடங்குகிறது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக