நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 2 அக்டோபர், 2012

குழந்தைக்கு 
நிலாக்காட்டி கதை சொல்ல 
சமையலறை பக்கம் வருகிறேன்.. 
நீ அங்கேதான் நின்றுகொண்டிருந்தாய்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக