நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 4 அக்டோபர், 2012

தலையணை உறையை 
அடித்து துவைத்து 
பிழிவதில் தெரிகிறது 
உனக்கான முத்தங்களை 
திருடிக்கொண்டதென்ற கோபம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக