நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

எனக்காக 
என்ன வைத்திருக்கிறாய் என்கிறாய்... 
மனசு முழுக்க காதலும்.. 
கொடுக்க கொடுக்க 
குறையாத முத்தங்களும் என்கிறேன்... 
"போடா" உதடு சுழித்து.... 
கண்களால் 
படபடக்கிறாய்..
"இதைவிட வேறென்னடா வேணும் எனக்கு.....???"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக