நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 2 அக்டோபர், 2012

நான் சீண்டுவதை 
உள்ளுக்குள் ரசித்து 
வெளியில் சினுங்குவதில் 
சுகம் அவளுக்கு... 

அவள் சிணுங்குவதை 
திமிராய் ரசித்து 
சீண்டுவதில் சுகமெனக்கு...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக