தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வெள்ளி, 16 மார்ச், 2012
வட்டி... வட்டிக்கு வட்டி... கந்து வட்டி... மீட்டர் வட்டி... ராக்கெட் வட்டி... எந்த வட்டியானாலும் எனக்கு சம்மதம்.. கொஞ்சம் முத்தங்களை கடனாய்க் கொடு...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக