தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வியாழன், 22 மார்ச், 2012
என்னிடம் விலை கூடிய நவரத்தினங்கள் இல்லை... ஆனால் அதைவிட அழகான வர்ணங்களை உன் தோகையில் கொண்டுவரும் அன்பு இருக்கிறது என்னிடம்.. வெள்ளையாய் இருப்பதில்தான் உனக்கு விருப்பமா மயிலே...??? ( என் சக்திக்காக...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக