நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 3 மார்ச், 2012

குதிகாலுயர
செருப்பின் 
சத்தத்தினூடே 
நிதானமாய் 
நடக்கிறாய் நீ.... 
தடுக்கி விழுகிறேன் நான்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக