நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 1 மார்ச், 2012

என் அலைபேசி 
ஸ்தம்பிக்கிறது...
நீ அனுப்பிய 
வெற்றுக் குறுஞ்செய்தியின் 
கணம் தாளாமல்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக