தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
ஞாயிறு, 18 மார்ச், 2012
கோடிட்ட இடங்களாய் இருக்கும் என் கன்னங்களையும் ... உதடுகளையும் நீ முத்தத்தால் நிரப்பு... வரலாற்றில் எனக்காக காத்திருக்கும் வெற்றுப்பக்கங்களை நான் நிரப்பி விடுவேன்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக