தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 13 மார்ச், 2012
பார்த்தல், கேட்டல், உணர்தல், நுகர்தல், சுவைத்தல்.. இவற்றோடு சில ஆண் பெண்களை விடவும் கூடுதலாய் சிந்திக்கும் பகுத்தறிவும் பெற்றிருந்த போதும் "அது" என்றே அறியப்படுகிறார்கள்... திரு நங்கைகள்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக