நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 4 மார்ச், 2012

இராட்சஷர்கள் மட்டுமல்ல... 
தேவதைகளும் 
உயிர்குடித்துச்செல்வார்கள் 
என்றறிந்தேன்... 
நீ கடைக்கண் பார்வை 
வீசிச்சென்ற 
வினாடியில்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக