தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
சனி, 24 மார்ச், 2012
முதுகில் காயம் பட்டால் அக்கோழைக்கு பால் கொடுத்த மார்பை அறுத்தெறிவாளாம் வீரத்தமிழச்சி... இவளிடம் பால் குடித்தால் இன்னொரு புறநானூற்று வீரம் புதிதாய் முளைத்து வருமென்றா இவளின் முலைகளை கொய்தீர்கள் கோழைகளே..??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக