தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
திங்கள், 26 மார்ச், 2012
நீ ஓடினாய்.. நான் துரத்தி பிடித்தேன்... நான் ஓடுவதாய் பாவனை செய்தேன்.. நீ எளிதில் பிடித்துவிட்டாய்... இருவரும் ஒரே திசையில் ஓடினோம்... !!! இன்றும் இருவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.. யாரும் யாரையும் பிடிக்கமுடியாத படி திருமணம் என்ற பெயரில் வெவ்வேறு திசைகளில்...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக