நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 8 மார்ச், 2012

வற்றிய 
கிணற்றுக்குள் 
வளரும் செடி 
காத்திருக்கிறது... 
கடந்து செல்லும் சில 
சூரிய நிமிஷங்களுக்காக....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக