தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
ஞாயிறு, 18 மார்ச், 2012
இப்போதெல்லாம் என்னை நான் அதிகமாய் காதிலிக்கிறேன்.... உனக்கு பிடித்தவை எல்லாம் எனக்கும் பிடிக்க தொடங்கிய பின்... உனக்கு அதிகமாய் பிடித்த என்னை காதலிக்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்...??!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக